Bhushavali
கடமைகள்…… உரிமைகள்……
“ஒன்றின்றி மற்றொன்றில்லை…”
இது வெறும் கதை தானோ…
அல்லது கால மாற்றலில்,
“ஒருவர் இன்றி மற்றொறுவர் இல்லை…”
- என்றானதோ…???
நான் கடமைகளை நினைக்க,
உரிமைகளோ,
கண் காணாமல் போவதென்ன…???
உரிமைகளை நினைப்போரை,
கடமைகள்,
தீண்டவே இல்லையே…???

Kadamaigal…… Urimaigal……
“Ondrindri matrodrillai…”
Idhu verum kadhai dhaano…
Alladhu kaala maatralil,
“Oruvar indri matroruvar illai…”
- Endraanadho…???
Naan kadamaigalai ninaikka,
Urimaigalo,
Kan kaanaamal povadhenna…???
Urimaigalai ninaipporai,
Kadamaigal,
Theendave Illaiye…???

இவ்விடத்தில்,
நான் ஒரு மாற்றலில்…
எவ்விடத்திலும்,
நான் ஒரு மாற்றலில்……???

Ivvidathil,
Naan oru maatralil…
Evvidathilum,
Naan oru maatralil……???

1 Response
  1. Vennimalai N Says:

    அற்புதக்கோர்வை!
    அறுதியிட்டுரைக்கும் உண்மை!!

    அன்பான தோழியின் எழுத்துக்களுக்கு,
    அளப்பரிய பாராட்டுக்கள்!!!


Post a Comment