சாதிகள் இல்லையடி பாப்பா என்று
அன்றோருவன் கூறினான்...
இன்றும் இருக்கிறதே...-----
என் செய்வேன் நண்பா...???
சாதியை நான் மறந்துதான் போய்விட்டேன் போலும்,
நீ வந்து நினைவு படுத்துகிறாய்...
மனதை வதைக்கவும் செய்கிறாய்...
அதி முக்கிய தேவைகளிலேயே ஹிம்சிக்கத் துவங்கிவிட்டாய்...
உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...
எனக்கெதிரே நீ அமர்ந்து முழு ஆட்டையோ மாட்டாயோ உண்டாலும்
எனக்கது அருவருப்பாக இல்லை...
அது என் தட்டில் இல்லாதவரையில்...
ஆனால்,
நீ கேட்கிறாய்...
"நா துடிக்கிறதா...??? ஒரு துளி வேண்டுமா...???" என்று...
உனக்காக நான் சகித்துக் கொள்கிறேனே-
எனக்காக நீ சொற்களால் சாடாமல் இருப்பாயா...???
நண்பா,
இன்றும் உன்னிடம் நான் இதைக் கூறவில்லை...
உன் மனம் நோகுமே என்று...
நண்பா,
உன் நட்பு எனக்கு என்றென்றும் வேண்டும்...
நம் வேறுபாடுகளை மதிப்போம் வா...
உன் இஷ்டம் போல் நீ இருந்துக் கொள்...
என் இயற்கை உணர்ந்து என்னை வாழ விடு...
Saathigal inllayaldi paappa endru,
Androruvan koorinaan...
Indrum irukkiradhe.---
En seiven nanbha..???
Saathiyai naan marandhu poiveiten polum,
Nee vandhu ninaivu paduthugiraai...
Manadhai vadhaikkavum seigiraai...
Adhi mukkiyaththevaigalileye himsikka thuvangivittaai..
Unavu muraigalai unakkaaga maatrikkondu vitten...
Enakkedhire nee amarndhu muzhu aataiyo maataiyo undaalum
Enakkadhu aruvaruppaaga illai
Adhu en thattil illadha varayil...
Aanaal,
Nee ketkiraai...
"Naa thudikkiradhaa..??? Oru thuli vendumaa..???" endru...
Unakkaaga naan sagiththukkolgirene,
Enakkaga nee sorkkalaal saadamal iruppayaa...???
Nanba,
Indrum unnidam naan idhai kooravillai...
Un manam nogume endru...
Nanba,
Un natpu enakku endrendrum vendum...
Nam verupaadugalai madhippom vaa...
Un ishtam pol nee irundhu kol...
என் iyarkkai unarndhu ennai vaazha vidu...
மீண்டும் அதே கேள்விகள்....
நெஞ்சில் நிதம் வேள்விகள்...
தினம் தினம் கேட்கிறாய்...
சிக்கனா..???? மட்டனா..????
இஷ்டப்படி கூறுகிறேன்...
நேற்று நாய்க்கறி என்றேன்...
இன்று பாம்புக்கறி என்பேன்...
நாளை எலிக்கறி எனலாம்....
சிரிப்போடு சிரிப்பாய் கலந்தாலும்,
நெஞ்சில் ஆழப் பாய்கிறது உன் சொல்...
Meendum adhe kelvigal...
Nenjil nidham velvigal...
Dhinam dhinam ketkiraai...
Chicken'a...??? Mutton'a...???
Ishtappadi koorugiren...
Netru naaikkari endren...
Indru paambukkari enben...
Naalai elikkari enalaam...
Sirippodu sirippai kalandhaalum,
Nenjil aazhappaaigiradhu un sol...
அன்றோருவன் கூறினான்...
இன்றும் இருக்கிறதே...-----
என் செய்வேன் நண்பா...???
சாதியை நான் மறந்துதான் போய்விட்டேன் போலும்,
நீ வந்து நினைவு படுத்துகிறாய்...
மனதை வதைக்கவும் செய்கிறாய்...
அதி முக்கிய தேவைகளிலேயே ஹிம்சிக்கத் துவங்கிவிட்டாய்...
உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...
எனக்கெதிரே நீ அமர்ந்து முழு ஆட்டையோ மாட்டாயோ உண்டாலும்
எனக்கது அருவருப்பாக இல்லை...
அது என் தட்டில் இல்லாதவரையில்...
ஆனால்,
நீ கேட்கிறாய்...
"நா துடிக்கிறதா...??? ஒரு துளி வேண்டுமா...???" என்று...
உனக்காக நான் சகித்துக் கொள்கிறேனே-
எனக்காக நீ சொற்களால் சாடாமல் இருப்பாயா...???
நண்பா,
இன்றும் உன்னிடம் நான் இதைக் கூறவில்லை...
உன் மனம் நோகுமே என்று...
நண்பா,
உன் நட்பு எனக்கு என்றென்றும் வேண்டும்...
நம் வேறுபாடுகளை மதிப்போம் வா...
உன் இஷ்டம் போல் நீ இருந்துக் கொள்...
என் இயற்கை உணர்ந்து என்னை வாழ விடு...
Saathigal inllayaldi paappa endru,
Androruvan koorinaan...
Indrum irukkiradhe.---
En seiven nanbha..???
Saathiyai naan marandhu poiveiten polum,
Nee vandhu ninaivu paduthugiraai...
Manadhai vadhaikkavum seigiraai...
Adhi mukkiyaththevaigalileye himsikka thuvangivittaai..
Unavu muraigalai unakkaaga maatrikkondu vitten...
Enakkedhire nee amarndhu muzhu aataiyo maataiyo undaalum
Enakkadhu aruvaruppaaga illai
Adhu en thattil illadha varayil...
Aanaal,
Nee ketkiraai...
"Naa thudikkiradhaa..??? Oru thuli vendumaa..???" endru...
Unakkaaga naan sagiththukkolgirene,
Enakkaga nee sorkkalaal saadamal iruppayaa...???
Nanba,
Indrum unnidam naan idhai kooravillai...
Un manam nogume endru...
Nanba,
Un natpu enakku endrendrum vendum...
Nam verupaadugalai madhippom vaa...
Un ishtam pol nee irundhu kol...
என் iyarkkai unarndhu ennai vaazha vidu...
மீண்டும் அதே கேள்விகள்....
நெஞ்சில் நிதம் வேள்விகள்...
தினம் தினம் கேட்கிறாய்...
சிக்கனா..???? மட்டனா..????
இஷ்டப்படி கூறுகிறேன்...
நேற்று நாய்க்கறி என்றேன்...
இன்று பாம்புக்கறி என்பேன்...
நாளை எலிக்கறி எனலாம்....
சிரிப்போடு சிரிப்பாய் கலந்தாலும்,
நெஞ்சில் ஆழப் பாய்கிறது உன் சொல்...
Meendum adhe kelvigal...
Nenjil nidham velvigal...
Dhinam dhinam ketkiraai...
Chicken'a...??? Mutton'a...???
Ishtappadi koorugiren...
Netru naaikkari endren...
Indru paambukkari enben...
Naalai elikkari enalaam...
Sirippodu sirippai kalandhaalum,
Nenjil aazhappaaigiradhu un sol...
Kaivthigal Anaithum Arbutham entru kurinal athu Migai illai
http://lksthoughts.blogspot.com/ this is my blog.. please do visit
Nandri LK
தம்பி
சமபந்தியில் விருந்தில் அசைவத்திற்க்கு என்ன வேலை?
உன் பார்வையை சரிபடுத்து ..
உன் செவியை கூராக்கு ..
நல்ல சிந்தனை செய்..
நம் இந்த பூமியில் இஸ்டம் போல் வாழ யாரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை ..
நட்பு பாரட்டியதற்காக நன்றி
last one was good ma
//உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...//
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். இது தான் பரவலாகப் பலர் செய்யும் தவறு. சகிப்புத்தன்மை என்பது வேறு; சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதென்பது வேறு.
சைவ உணவுப் பழக்கம் கொண்ட வீட்டுப் பெண்கள் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவரைக் காதலித்து, சொல்ல முடியாத கஷ்டங்கள் பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
கழுகு அதற்கான உயரத்தில் பறக்கும் வரை தான் அதற்கு மரியாதை. அது காகத்தின் உயரத்திற்கு இறங்கி வந்தால், மரியாதை குறைந்து தான் போகும்.
சைவ உணவுப் பழக்கம் என்பது பரிணாம வளர்ச்சியில் முன்னேறிய ஒரு நிலை.
மனிதன் விலங்கோடு விலங்காக வேட்டையாடி உண்டு வந்த காலங்களுக்கேற்ற உணவுப் பழக்கம் அசைவம் என்பது; எப்போது மனிதன் அதைத் தாண்டி வேளாண்மை என்கிற ஒன்றைத் தொட்டானோ, அப்போதிலிருந்தே சைவ உணவுப் பழக்கமென்பதும் மிருக உணர்ச்சியிலிருந்து விடுபட்ட மனிதனின் இயல்பாகிப் போனது.
ஆயினும், இன்னமும் சிலர் வேட்டையாடும் மிருக உணர்ச்சி மேலிட அசைவப் பிரியர்களாக இருக்கின்றனர்.
நியாயமாகப் பார்த்தால், சைவ உணவு உண்பவர்கள் இத்தகைய பரிணாமம்சார் மேன்மை நிலையில் இருப்பதால் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவரைத் துச்சமாகவும் மதிப்பதற்கு தார்மீக உரிமை உண்டு. நாம் ஒரு நாகரிகம் கருதி அதைச் செய்வதில்லை.
ஆனால், இந்த நற்பண்பையே தவறாகப் பயன்படுத்தி நம்மைப் புண்படுத்த நினைக்கத் துணிவார்களேயானால் அந்தப் போக்கை ஒருநாளும் பொறுக்கலாகாது. இது போன்ற தருணங்களில் தான் ரௌத்திரம் பழக வேண்டும். அதை விட்டுவிட்டுக் கெஞ்சிக்கொண்டிருக்கக் கூடாது; கெஞ்சினால் மிஞ்சத் தான் மிஞ்சுவார்கள்.
absolutely correct dear Arun.
i just didn't want to hurt my friends when they say idiotic things, when they do not realize that they are actually hurting me. if those souls are my close friends they wouldn't do, or ecen if they do i can shout back and they would understand. but when those who aren't very close, do such deeds, i cannot tell them.
arumayana kavidhai...my first comments in your blog -- and I thought this is the best topic I can post under as it is near to me..
-Ganpy
@Ganpy Anna,
நன்றி... மிக்க நன்றி...
Btw, is it ok to call u Ganpy Anna... I call Venni anna as Anna, that's why... :)