Bhushavali
நண்பன் ஒருவன் வடமொழியில் சொன்னான்.
"தந்தை சம்பாதித்த சொத்தையும்,
தான் சம்பதித்த வரதட்சணையையும்,
ஆண்டு அனுபவிக்க வேண்டும்" - என்று.
சம்பதித்த வரதட்சணையா.?
இல்லை பிச்சை எடுத்த வரதட்சணையா.???!!!

Nanban oruvan vadamozhiyil sonnaan.
"Thanthai sambaadhitha sothaiyum,
Thaan sambadiththa varadatchanaiyaiyum,
Aandu anubavikka vEndum" - endru.
Sambathiththa varadatchanaiyaa.?
Illai pichchai eduththa varadatchanaiyaa.???
9 Responses
  1. Bhushavali!
    No doubt pitchai edhutha Dowry than....


  2. Meow Says:

    Strong words.. ofcourse its begging only...



  3. cyclopseven Says:

    Common guys don't spoil the sanctity of begging. This is far more worst than begging.


  4. வரதட்சனை என்பதே பிச்சைதான் புஷா.. அதை பிச்சை எடுத்த வரதட்சனை என்றெல்லாம் குறிப்பிட வேணாம். பிச்சை என்று சொன்னாலே போதும்.


  5. Unknown Says:

    பிச்சை என்பதில் சந்தேகமே இல்லை.


  6. harini Says:

    pennai kekum bothu gowrava pitchai..
    thirumanathirku piragu..adhigaara pitchai.
    miratti pitchai.
    epoludhu marumm..Bhusha...bendha samugam.




Post a Comment