Bhushavali
கண்ணோடு கண் பொறுத்தி
காதல் வார்த்தை சொன்னான்.
அப்போது புரியவில்லை –
கண் பொறுத்தியது கண்ணை அல்ல,
கல் பொறுத்திய
தங்கத்தோட்டினை என்பது!!!

Kannodu Kann Poruthi

Kadhal vaarthai sonnan.

Appodhu puriyavillai –

Kan poruthiyadhu kannai alla,

Kal poruthiya

Thanga thottinai enbadhu!!!

6 Responses
  1. Unknown Says:

    தோடோடு போய்விட்டால் ஒழிந்தது சனியன்னு விட்டுட வேண்டியதுதான் :-) :-)


  2. Vennimalai N Says:

    அருமைத்தோழியே!
    கண் நோக்கி காதல் செய்தாலும்,
    கல்தங்கத்தோடு நோக்கி காதல் செய்தாலும்,
    ஒன்று மட்டும் தங்கள் வரிகளில் புரிகிறது...

    இந்தக் காதல் நிகழ்வு,
    மென்மையன்றி;
    தங்களுக்கோர் 'வலி'மிகுந்த நிகழ்வாய்
    ஆனதென்பது!!
    ...
    ...
    ...
    கண்ணோடு கண்
    பொ'று'ந்தியதா?
    பொ'ரு'ந்தியதா?


  3. Bhushavali Says:

    @Nags,
    Ha ha.. So true!!!

    @Venni Anna,
    'vali' migundhadhu enakku alla!!! Idhu sondha vazhvil nigazhdhadhalla!!! TOUCH WOOD!!! :)


  4. Vennimalai N Says:

    சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டால்,
    தங்களின் வெளிப்பாடு வேறுமாதிரியல்லவா இருந்திருக்கும்?!(அடியேனின் எண்ணம் அது!)

    தங்களின் புதுக்கவிதையின்/
    உடைந்த உரைநடையின்
    சீர்களின் பயன்பாட்டிலல்லவா,
    மென்மை குறைந்து, வலி மிகுந்து,
    சூழல் வேறாய்த் திரிந்து,...
    ..........
    ...ம்ஹூம்!..
    அடியேனின் சிறு அறிவுக்கு,
    இந்த வல்லின ஆளுகைக்கு,
    சிறிதும் அர்த்தம் புரியவில்லையே! தோழி!!


  5. வணக்கம் தோழி,
    அவன் கண்கள் தங்கதொட்டினை தான் கண்டது என்று எதனால் புரிந்தது?

    அவன் அதை பறித்து கொண்டு ஓடியபிறகா?

    இல்லை மனம் நோகசெய்து சென்றதாலா?


  6. Bhushavali Says:

    @Venni Anna,
    :)

    @Navin,
    Ungalukku edhu sariyaga porundhumena padugiradho, adhu!!!


Post a Comment