என் வழியில் நான் நடக்க,
தடத்திலொரு விரல் இருக்க,
அதிர்ந்தேன்.
நெஞ்சம் கனத்தது.
நேற்று வரை ஓடி விளையாடி,
இரை தேடிய,
கோழி ஒன்று,
இன்று, பிணமாகி
வேறொருவனுக்கு உணவாகி
தன் விரலை நகத்தோடு,
நடுத்தெருவில் தொலைத்ததோ.???
En vazhiyil naan nadakka,
Thadaththiloru viral irukka,
Adhirnthen.
Nenjam ganaththadhu.
Netru varai Odi vilaiyaadi,
Irai thediya,
Koozhi ondru,
Indru, pinamaagi
Veroruvanukku unavaagi
Than viralai nagaththodu,
Naduththeruvil tholaiththadho.???
arumai
Thanks Thala
This definitely has a "Wow" factor
அனுமதியுடன் ஒரு கருத்து...
'நேற்று வரை...' என்றுரைத்தது முற்றிலும் ஒவ்வாதென,
அடியேனுக்கோர் சொற்ப எண்ணம்!..
தினம் தினம், ஒரு லாரிக்கூண்டிலோ, ஒரு வேன் கூண்டிலோ,
ஒரிருநாள் துடித்து, கதறி, பயணித்து..
(நம்மனவெறியது இன்னும் ஆறாது, தனியாது...)
மீண்டும் ஒரு ட்ரைசைக்கிளிலோ, பைசைக்கிளிலோ
இன்னும் அடிவாங்கி, உதைவாங்கி
வழியெங்கும் தன் சிறகுகளையுதிரத்தள்ளி, இழந்து,
உதிரத்துளிகளையும் ஆங்காங்கே உதறித்தெளித்து (நம்மில் பலர்தம் காலடியில்...)
குற்றுயிரும் குலையுயிருமாய், ஒருவழியாக, ப்ராய்லர் கடை வந்தடைந்து....
பின் இறுதியாக ஓர் மரண ஓலமிட்டு...
தங்களது வரிகளில் கொண்ட 'விரலை'யும் இழந்து.........
ரொம்பவே இளகிய மனசுப்பா உனக்கு.. கீப் இட் அப்..
@Nags,
Thanks Nags..
@Venni Anna,
Very True.. Very pathetic but true fact... :(
@Sanjai,
:)