உன்னால் தொலைத்த ரௌத்திரத்தை
உன் பிரிவால் மீண்டும் கண்டெடுத்தேன்.
இது நன்மையோ தீமையோ நானறியேன்.
Unnaal tholaiththa rauthirathai
Un pirivaal mindum kandeduththen.
Idhu nanmaiyo thiimaiyo naanariyen.
உன் பிரிவால் மீண்டும் கண்டெடுத்தேன்.
இது நன்மையோ தீமையோ நானறியேன்.
இதோ இந்நொடியில்
ரௌத்திரம் மேலோங்கிட
செவிகளில் ரௌத்திர சப்தங்கள் ஒலிக்க
கைகளில் ரௌத்திரமேற்றும் ருத்திராட்சங்கள் இருக்க
அருகில் தண்டால் எடுக்கும் உபகரணங்களுடன்
கண்டெடுத்த ரௌத்திரம் விழிகளில் மின்ன
அனல் மூச்சுடன் அமர்ந்திருக்கிறேன்.
ரௌத்திரம் மேலோங்கிட
செவிகளில் ரௌத்திர சப்தங்கள் ஒலிக்க
கைகளில் ரௌத்திரமேற்றும் ருத்திராட்சங்கள் இருக்க
அருகில் தண்டால் எடுக்கும் உபகரணங்களுடன்
கண்டெடுத்த ரௌத்திரம் விழிகளில் மின்ன
அனல் மூச்சுடன் அமர்ந்திருக்கிறேன்.
Unnaal tholaiththa rauthirathai
Un pirivaal mindum kandeduththen.
Idhu nanmaiyo thiimaiyo naanariyen.
Idho innodiyil
Rauthiram melonggida
Sevigalil rauthira sapthanggal olikka
Kaigalil rowthirametrum ruththiraatchanggal irukka
Arugil thandaal edukkum upagaranangaludan
kandeduththa rauthiram vizhigalil minna
Anal moochudan amarndhirukkiren.
Rauthiram melonggida
Sevigalil rauthira sapthanggal olikka
Kaigalil rowthirametrum ruththiraatchanggal irukka
Arugil thandaal edukkum upagaranangaludan
kandeduththa rauthiram vizhigalil minna
Anal moochudan amarndhirukkiren.
I felt this few days back when I was away from someone spl.
This is exactly explains my situation
@Sow,
Hope u are out of the feel now..
@Thala,
I know how it feels terrible thala. Come over it somehow.. All the best..
நியாயமான கோபத்தினால்
நன்மைமட்டு மேவிளைந்தால் -
அது மிக்கநன்றெனவே
நம்மில் வழக்கம்!
கொண்டகோபம் காரணமாய்,
நன்மைதீமை யறியாமல்,
கொலைசெய் தோர்கூட
இம்மண்ணில்உண்டு நாமறிவோம் !
நின்,அனல் மூச்சிறக்கி
அகக்கவன மும்கொண்டு,
தெளிந்தமனம் சேர்கொண்டு ,
நல்பேதம் பார்த்து,
சுற்றம்சூழ் நிலைநினைத்து,
சூட்டிப்பாய், முடிவெடுக்க
மாட்டாயோ, சிறுதோழி!!
யார் மேல இந்த கோவம்? சொல்லுங்க.. கை கால் எடுத்துடலாம்.. ஏய்ய்ய்.. எடுங்கடா ஆட்டோவ.. வீசுங்கடா ஆசிட் முட்டையை.. கொளுத்துங்கடா 100 பஸ்ஸை...
யார் மேல இந்தக் கோவம்?
ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. எடுங்கடா ஆட்டோவை.. வீசுங்கடா அசிட்டை.. கொளுத்துங்கடா பஸ்ஸை..
Anna,
Exquisite poetry as a response... Reminds me of Isaippattu...
As such you know I could handle anger better than tears/sadness.. Just converted my tears to anger, so things would get constructive than crying over spilt milk...
Sanjai,
Wow... So nice to know you could do that for me... Aanaalum idhu romba over... :)
I wish I could understand at least some of the language. It sounds so beautiful. As it it is, I only know..nandri. Nandri, nandri, nandri :)
Wow Ocean Girl,
First welcome to this blog. I guess you could try picking up the language as there as so many Tamizhians in Malaysia. Do try. Its a beautiful language.
So nice to hear 'Nandri' from you.
'Nandri' 'Nadri' - Thank you. Thank you so much...
கேக்க மறந்துட்டேன்.. ப்ரொஃபைல்ல இருக்கிற மாடல் யாரு? ஷோக்கா இருக்காங்க.. :)
Bhushavali!
I'm visiting your page for the first time; Such a powerful poem that you've penned. Rudhraksha beads would enhance anger?? Or just your imagination.
Short but an intense poem..:)
@Sanjai,
Enna nakkala.. :P
@Mohammad,
First, Welcome to my blog and thank you so much for leaving a comment.. :)
Rudraksham does not enhance anger, but is a symbol of hanger. Rudra + Aksham is Fire + Eyes denoting eyes of Lord Shiva.. :)
Routhiram raouthirathai vendral,
Routhirathukku enna peyar?
Enna manam? Enna udal?
Have you thought about that?