பொறுமை எருமையினும் சாலச் சிறந்தது -
எனப் பள்ளி நாட்களில்,
கிண்டலாய் உரைப்பதுவும் உண்டு.
அந்தப் பொறுமை,
இந்த நொடியில்,
என்னைவிட்டு விலகிச் சென்றதோ.?
ரயிலுக்காக,
கடந்த ஒரு மணிநேரமாகக் காத்திருப்பு...
அரை மணிநேரம்,
சுற்றத்தை ரசித்தாலும்,
பின்பு வேலையும்,
ஊர் போய்ச் சேர வேண்டிய,
அத்தியாவசியமும் ஒருசேர,
மெய் மறந்த ரசிப்பு
மெய் நிறைந்த காத்திருப்பாய்,
உருமாறி,
திருமாறி,
சோமாறியானது...
நெடுந்தொலைவு செல்லும்
இரு கோடுகளில் விழிவைத்து,
பெட்டிகள் இணைந்த பாம்பாய் வரும்
வாகனம் ஒன்றுக்கு
ஒரு நெடும் காத்திருப்பு...
Porumai erumaiyinum saalach chirandhadhu -
Ena pallii naatkalil,
Kindalaay uraippadhuvum undu.
Andha porumai,
Indha nodiyil,
Ennaivittu vilagi chendradho.?
Rayilukkaaga,
Kadandha oru manineramaaga kaaththiruppu...
Arai manineram,
Sutraththai rasiththaalum,
Pinbu velaiyum,
Oor pooi chera vendiya,
Aththiyaavasiyamum orusera,
Mey marandha rasippu
Mey niraindha kaaththiruppaay,
Urumaari,
Thirumaari,
Somaariyaanadhu...
Neduntholaivu sellum
Iru kodugalil vizhivaiththu,
Pettigal inaindha paambaay varum
Vaaganam ondrukku
Oru nedum kaaththiruppu...
மெல்லிய நகைச்சுவையுடன்
நன்றேயுறைத்தது, நன்று!!
........
.....
...
ஆமாம்,
அன்று ரயில் வந்து சேர்ந்ததா?
வந்தது.... ஒரு மணி நேரம் தாமதமாக... போய்ச் சேர்ந்ததோ, ஒன்றறை மணி நேரம் தாமதமாக.... :(
மிக்க அருமை மிக்க அருமை என்பதை விட என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு. நான் வியப்பில் மூழ்கி கிடக்கிறேன் :)
நன்றி! நன்றி! மிக்க நன்றி!!!
I don know how my tamil wud sound but stil I try it out few times...
எனது கல்லூரி நாட்களில் மறக்க முடியாத தினங்களை தந்தது இந்த இரயில் பயணங்கள்...எனை அறியாமல் இயற்கையையும் ரசிக்க ஆரம்பித்த நாட்கள்...என்றும் பசுமையானவை!
...எனக்குள் இருக்கும் ரசிகன் என்றும் பயணிப்பவன்.
உருமாறி,
திருமாறி,
சோமாறியானது...
nice one
@Sujay
Very nice to know that. And thanks for dropping in and commenting... Do drop in often...
//எனக்குள் இருக்கும் ரசிகன் என்றும் பயணிப்பவன்//
Did u see My Travelogue - My other blog... Its about the wanderlust in me... :)
@LK Thala
Thankuuu... :)
Did hav a glance...u hav been 2 so many places - vil go thro it soon...n I lyk dis layout, its kewl n blends wit ur theme.
@ Sujay,
Thanks dear... :)
kavidhaigal anaithum arumai.....payanam thorattum.....you always had so much of creativity since school....keep rocking....
-ayesha
Hey Ayesha, what a surprise... Thanks dear and welcome to my blog... :)
nalla karpanai valam.....payanam thodarattum.....
kaathiruppu eppavumae kodumai dhaan......
don't welcome me....I'm an old visitor...I've been following your blog for a long time....especially for your poems....there's a lot of improvement....I commented twice by mistake....so delete the unnecessary ones....
Thanks da Ayesha, I never knew you were following my blog... So nice of you... :)
Btw, do u know I have another blog too..???
yup flutteringbutterfly na.......have seen it too....cool places and photos........keep updating.....
Yes da... Sure, will keep updating... :)