Bhushavali N
வாழ்க்கையில் பற்பல நிகழ்ச்சிகள்... 
நவரசமும் ஒவ்வொன்றாய், 
ஒவ்வொரு நொடியும் எட்டிப்பார்க்கும்...  

என் வாழ்க்கை கலந்திருந்தாலும், 
சிரிப்பிற்கு, 
அழகிய உவமையாய் நின்ற 
அந்நிகழ்ச்சியை, 
நண்பனாய் நின்ற உன்னிடம், 
உன்னை நம்பிக் கூறினேன். 
இதை சிரிப்போடு சிரிப்பாய் 
நீ எவரிடமும் கூறினாலும், 
என் பெயரை கூறமாட்டாய் 
என்ற நம்பிக்கையில்...  

அந்த நம்பிக்கையை ஏன் சீரழித்து 
சின்னாபின்னமாக்கினாய்...??? 
என் பெயரை ஏன் மொழிந்த்தாய்...??? 
என் மன உளைச்சலை,
நீ இப்போதெப்படி களைவாய்..?????


Vaazhkkaiyil parpala nigazhchchigal... 
Navarasamum ovvondraay, 
Ovvoru nodiyum ettippaarkkum...  

En vaazhkkai kalandhirundhaalum, 
Sirippirku, 
Azhagiya uvamaiyaay nindra 
Annigazhchchiyai, 
Nanbanaay nindra unnidam, 
Unnai nambi kurinen. 
Idhai sirippodu sirippaay nii 
Evaridamum kuurinaalum, 
En peyarai kuuramaattaay  
Endra nambikkaiyil...  

Andha nambikkaiyai een siirazhiththu 
Chinnaabinnamaakkinaay...??? 
En peyarai een mozhindhaay...??? 
En mana ulaichchalai, 
Nii ippodheppadi kalaivaay..?????
25 Responses
 1. narayanan Says:

  என்னது இது?? முதலில் "நாவினால் சுட்ட வடு" ; இப்போது "நம்பிக்கை" . ம் ம். சரி.

  நீ உன் நண்பனிடம் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்தாலும், உன் கவிதைக்கு "நம்பிக்கை" என்ற தலைப்பு தான் கொடுத்துள்ளாய். எனவே இது களைஎடுப்புக்கான காலம் என்றாலும், இன்னும் நீ "நட்பில்" "நம்பிக்கை" வைத்துள்ளதை தலைப்பு சுட்டிக்காட்டுகிறது. உனக்கு மேன்மேலும் நல்ல நண்பர்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.


 2. @Nags,
  :) Thank you for the wishes..


 3. Sowmi Says:

  Hey dear am concerned about you after reading two of your posts da.. Hang in! I am there da :)Trust me :) Things like this happen! I've been thru this many many times.


 4. Sowmi Says:

  Always remember there is someone here for you :) Cheers da :)


 5. @Sow,
  I know sweety... U r thr for me always...
  Love u dear... :)


 6. Girish Says:

  Hi .... Thats a good one... But,,, un nanban.. ithai arintha seithana???? avan arinthuthaan seithan enbathai nee eppadi unarnthai.... un peyar sollum perumai pettravan endru karuthi irukkalam..aanal un peyarai sonnathal pirambadi endri avanukku theriyamal irunthirukkalam... yaar meethu thavaru????? unara muyarchi sei..... naalai un nagaichuvaigalai enni nagaippathai maranthu,,,,nagaippatha nadippatha endru yossikka thuvangividum mun....Avan mana ulaichalai NEE EPPADI KALAIVAI????????


 7. @ Girish,
  அறியாமல் செய்திருக்கலாம். ஆனால், எந்த விஷயத்தை எங்கே கூறலாம், கூறக்கூடாது, எப்படி கூறலாம் என்றறியாத சிறுவன் அல்லன் அவன்... Common Sense உள்ள எவனும் இப்படி செய்ய மாட்டான்...
  But True, my mistake too.. I should't even have told in the first hand...


 8. Girish Says:

  @ Mitr-Friend

  Nothing more to argue....Amaithiyai iruppathae nallathu.... en amaithi unakku amaithu tharumayin... Nandri...and good that you have learned a lesson not to tell anything and everything to a stranger... Good.


 9. @Girish
  The person was not a stranger, he was a good friend...


 10. இதுவரை தெரியாத ஒன்று, இன்று தெரிந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். இன்றாவது தெரிந்ததே என மகிழுங்கள். :) 11. SanjaiGandhi Says:

  இப்போதைக்கு புக்மார்க் பண்ணிட்டேன்.. வெளிய போய்ட்டு வந்து படிச்சி கமெண்ட் போடறேன்.. சாரி. இந்த ப்ளாக் வந்ததும் ஷாக் ஆய்ட்டேன்.. ஒருத்தர் என்னை ஏமாத்திட்டார் போல என்று. வந்து காரணம் சொல்றேன். :)


 12. @Sanjai,
  Waiting for your comments...!!!
  And what happened, why shocked, yaar ungalai ematriyadhu..???


 13. RATO TAMIL Says:

  Yeppa pathalum ippadi engala azha vaikaramathriyee ezhuthiriyeeee

  enna achu unaku????

  wats ur problem..........??

  try to make as happy after reading

  keep writtting......:)


 14. @Rats,
  What to do yaar, 'Soga raagam sogam dhane...!!!!!'...
  Sadness brings poetry along.... :)


 15. RATO TAMIL Says:

  enna kannu

  i didnt expect this reply from uuuu.....


  i didnt get correct this reply from uuuu.....


 16. Mojo Arasu Says:

  கவிதைகள் நன்றாக உள்ளன. உணர்வுகளை அழகான கவிதைகளாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதவும். கவிதைகள் நமது உணர்வுகளுக்கு வடிகால்களாக உள்ளன. நமது உணர்வுகளை நண்பர்களிடம் தெரிவிக்கும்போது மனம் லேசாகிறது.


 17. @Rats,
  Hmm.. This is the correct reply... :)

  @Mojo,
  I take pleasure in welcoming u again.. This time for this blog.. Thanks for dropping by n commenting...
  Very true.. I put my feelings down here and my heart gets light as a feather...


 18. HaRy!! Says:

  hmm first time here....very deep and down yu are i guess ! everything wud fall in place sooner or later ...! tak care will keep visitin.cya


 19. HI Hary,
  Thanks for dropping by and commenting. Do drop in often.. Would love your visits and comments and followups.. :)


 20. SanjaiGandhi Says:

  அடுத்து?


 21. Mahmood Says:

  Ellam nalladuku dan. God is Great. Best wishes.
  http://www.thedynamicnature.com


 22. RATO TAMIL Says:

  i need the reason for this innnnnnnnnn
  wat yar...
  4 this kavithai......???

  if i didnt get the proper reason this is my last comment frm me...............

  got it.............. 23. LK Says:

  dear

  the same thing happened to me some 3 months back. i know how painful it will be when some one whom u trusted betraying u.. dont worry things will change


Post a Comment