ஸப்த ஸ்தானத்திலும் வீற்றிருக்கும் இறைவர் வாழ்த்த;
ஸப்த கன்னியரும் மாதமொருவராய் என்னைக் காக்க;
ஸப்த ரிஷிகளும் மாதமொருவராய் ஆசி வழங்க;
வானவில்லின் நிறங்கள் ஒவ்வொன்றாய் வாழ்விற்கு வண்ணம் சேர்க்க;
ஸப்த ஸ்வரங்களும் இதயத்திற்கு இசை கூட்ட;
ஜென்மங்கள் ஒவ்வொன்றும் மனம் குளிர்விக்க;
வள்ளல்கள் ஏழ்வரும் என் வாழ்வை வளமாக்க;
உலக அதிசயஙள் ஒவ்வொன்றும் என்னைச் சிலிர்ப்பூட்ட ;
கொலை பாதக பாவங்கள் தனித்தனியே விட்டு விலக;
குண்டலினிகள் ஒவ்வொன்றும் மனம் மகிழ்விக்க;
மணப்பெண் அடியெடுக்கும் சப்த பதிகளும் ஆசி கூற;
ஒரு கழுதையின் வயது வரை இதழ் புன்னகைக்க;
இந்த ஏழு மாதங்களும் ஏழு நொடிகளாய் கரையாதோ...???
Saptha sthanathilum veetrirukkum iraivar vazhtha;
Saptha kanniyarum maadhamoruvaraai ennaik kaakka;
Saptha rishigalum madhamoruvaraai aasi vazhanga;
Vaanavillin nirangal ovvondraai vazhvirkku vannam serkka;
Saptha swarangalum idhyathirkku isai koota;
Janmangal ovvondrum manam kulirnikka;
Vallalgal ezhuvarum en vaazhvai valamaakka;
Ulaga adhisayangal ovvondrum ennai silirpoota;
Kolai paadhaga vaavangal thanithaniye vittu vilaga;
Kundalinigal ovvondrum manam magizhvikka;
Manappen adiyedukkum saptha padhigalum aasi koora;
Oru kazhudhaiyin vayadhu varai idhazh punnagaikka;
Indha ezhu madhangalum ezhu nodigalaai karayaadho...???

sand fashion design padikira ponnuku ivlo thamizh paasam'a?? gr8
நடக்கும்பொழுது அன்பாய் அதிரும் மணியோசையும்,
விரோதிகளையும் நண்பர்களாக்கும் நேச வார்த்தைகளும்,
எப்பொழுதும் துளிர்விடும் சந்தோஷமும்,
கல்லூரி வளாகத்தினுள் அடியெடுத்து வைக்கும்பொழுதே
கவர்ந்திழுக்கும் குரலோசையும்...
அத்தணையும் கொண்ட
அழகுராகப்பெயர் நங்கையே!
அவசரம் ஏன்?
காலம் கண்டிப்பாய் ஓடிச்செல்லப்போவதில்லை!
பொறு,
பொறுத்திருந்து நல்வெற்றி பெறு!!